இதயமே இதயமே இதயக் கோயிலில் – Idhayamae Idhayamae Idhaya Koyilil

Deal Score0
Deal Score0

இதயமே இதயமே இதயக் கோயிலில் – Idhayamae Idhayamae Idhaya Koyilil

பாடல் வரிகள் – தியான பாடல்

தேவனே தேவனே தேவனே
இதயமே இதயமே இதயக் கோயிலில் வா
இமையும் விழியும் போலவே இணைந்து வாழ்வோம் வா
உந்தன் உறவு தாருமே நிம்மதி நிறை அமைதி தரும் உன் சந்நிதி
உயிரே உறவே வா

1. விழிகள் நீரில் நனையும் போது பாசக் குரலாய் வா…
வினைகள் என்னை சூழும் போது விடியல் பொழுதாய் வா… சிறகை இழந்து தவிக்கும் நேரம் தாங்கும் கரமாய் வா…
சின்ன இதயம் நொறுங்கும் நேரம் தேற்றும் தாயாய் வா… இறைவனே எந்தன் இதயமே இதயம் வாழும் ஜீவனே
வாழ்வின் சுனையே தேவனின் சுவையே வாழும் அன்பே வா உறவின் பாதையிலே நிழலாய் தொடர்ந்திட வா
உயிரின் தேடலிலே உன்னைக் கண்டிட வா
இறைவனே… இறைவனே… தெய்வமே…

2. துயரச் சுமைகள் துரத்தும் போது தாங்கும் விழுதாய் வா கவலைக் கடலில் கலங்கும் போது காக்கும் படகாய் வா வெறுமைத் தீயில் வேகும் நேரம் அருளின் மழையாய் வா இருளின் பிடியில் இறுகும் நேரம் உயிரின் ஒளியாய் வா கடவுளே உயர் கலைஞனே கருணைக் கடலே தெய்வமே
சிறகின் நிழலில் சிலுவை ஒளியில் காக்கும் திருவே வா அன்பின் வடிவே வா அருளின் நிறைவே வா
பண்பின் உருவே வா பாசக் கடலே வா
இறைவனே… தேவனே… தெய்வமே

Idhayamae Idhayamae Idhaya Koyilil song lyrics in English

Devanae Devanae Devanae
Idhayamae Idhayamae Idhaya Koyilil Va
Imaiyim Vizhiyum Polavae inainthu vaalvom va
Unthan uravu thaarumae nimmathi nirai Amaithi Tharum Un Sannithi
Uyirae Uravae Va

1.Vizhigal Neeril Nanaiyum Porhu Paasa Kuralaai Va
Vinaigal Ennai Soolum Pothu vidiyal poluthaai va siragai elunthu
Thavikkum Nearam thaangum karamaai va
Sinna idhayam norungum Nearam theattrum thayavaai va iraivanae
enthan idhayamae idhayam vaalum jeevanae
vaalvin sunaiyae devanain suvaiyae vaalum anbae va uravin
paathaiyilae nizhalaai thodarnthida va
uyirin thedalilae unnai candida va
Iraivanae iraivanae deivamae

2.Thuyara sumaigal thuraththum pothu thaangum viluhaai va kavalai kadalil
Kalangum pothu kaakum Padagaai Va verumaiyai theeyil veagum nearam arulin
Mazhaiyaai Va irulin Pidiyil Irugum Nearam uyirin oliyaai va kadavulae
Uyar kalanganae Karunai kadalae deivamae
Siragin nizhalil Siluvai ozhiyil Kakkum Thiruvae va Anbin vadiyae va
arulin niraivae va
panpin uruvae va paasa kadalae va
iraivanae devane deivamae

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      error: Download our Apps and copy the Lyrics ! Thanks
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo