நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai

Deal Score+3
Deal Score+3

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai

Indrum Seiya Vallavar – இன்றும் செய்ய வல்லவர்

நம்புவதால் பயம் இல்லை
பார்த்ததால் சந்தேகம் இல்லை
நீர் உண்மை உள்ளவர், எந்தன் கோட்டை
என் வாழ்விலே, என்றுமே

உம் நாமத்தில் வல்லமை உண்டு
கிருபையினால் பெலன் உண்டு
நீர் உண்மை உள்ளவர்
எந்தன் கோட்டை,
என் வாழ்விலே, என்றுமே

கடலை நீர் பிளந்தீர்
காற்றை அதட்டினீர்
அற்புதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்
சிங்கத்தின் வாயை கட்டினீர்
உள்ளார்ந்த எலும்புகள் எழுப்பினீர்
அறுபுதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்

நம்புவேன் இயேசுவை
நம்புவேன் இயேசுவை

உம் அன்பை எண்ணில் ஊற்றுமே
உம் வல்லமையை வெளிப்படுத்துமே
தூய ஆவியே, என்னை நிரப்பிடுமே
என் வாழ்விலே, என்றுமே

கடலை நீர் பிளந்தீர்
காற்றை அதட்டினீர்
அற்புதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்
சிங்கத்தின் வாயை கட்டினீர்
உள்ளார்ந்த எலும்புகள் எழுப்பினீர்
அறுபுதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்

நம்புவேன் இயேசுவை
நம்புவேன் இயேசுவை

இதுவரை காத்தவர்
இனியும் காப்பர்
நினைப்பதற்கும் மேலாக
நம்மை உயர்த்திடுவார்
வல்லமை நிறைந்தவர்
அதிகாரம் உடையவர்
இயேசுவின் நாமத்தில்
எல்லாமே கூடும்

Nambuvathal Baiyam illai song lyrics in english

Nambuvathal, Baiyam illai
Parthathal, Santhegam illai
Neer Unmai Ullavar, Endhan Kotai
En Vazhvilae, Endrumae

Um Namathil, Valamai Undu
Kirubaiyinal, Belan Undu
Neer Unmai Ullavar
Endhan Kotai
En Vazhvilae, Endrumae

Kadalai Neer Pilandheer
Katraiyai Adhateeneer
Arputham Seibhavar
Indrum Seiya Vallavar
Singathin Vaaiyai Katineer
Ullarntha Elumbugal Ezhupinner
Arputham Seibavar
Indrum Seiya Vallavar

Nambuvaen Yesuvai
Nambuvaen Yesuvai

Um Anbai, Ennil Ootrumea
Um Vallamaaiyai Velepaduthumea
Thooya Aaviye, Ennai Nirapidume
En Vazhvilae, Endrumae

Kadalai Neer Pilandheer
Katraiyai Adhateeneer
Arputham Seibhavar
Indrum Seiya Vallavar
Singathin Vaaiyai Katineer
Ullarntha Elumbugal Ezhupinner
Arputham Seibavar
Indrum Seiya Vallavar

Nambuvaen Yesuvai
Nambuvaen Yesuvai

Iduvarai Kathavaar
Iniyum Kappar
Ninaipatharkum Melaka
Namai Uyarthiduvaar
Vallami Niraindhavr
Adhigaaram Udayavar
Yesuvin Namathil
Ellamae koodum

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      error: Download our Apps and copy the Lyrics ! Thanks
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo