நன்மை செய்ய ஒரு தேவனுண்டு – Nanmai Seiya Oru Devan undu
நன்மை செய்ய ஒரு தேவனுண்டு – Nanmai Seiya Oru Devan undu
நன்மை செய்ய ஒரு தேவனுண்டு
நன்றி சொல்ல என் இதயமுண்டு
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
1.தூக்கி சுமக்க உம் தோள்கள் உண்டு
துன்பம் நீங்க உம் அன்பு உண்டு.
2.சார்ந்து கொள்ள உம் வார்த்தை உண்டு
சக்தியடைய உம் ஆவி உண்டு.
3.பாரம் நீங்க உம் பாதம் உண்டு
பாடிப் புகழ உம் நாமம் உண்டு.
Nanmai Seiya Oru Devan undu song lyrics in english
Nanmai Seiya Oru Devan undu
Nandri solla en idhayam Undu
Nandri yesuvae -4
1.Thookki Sumakka um Thozhgal Undu
Thunbam neenga um Anbu Undu
2.Sarnthu kolla um vaarthai Undu
Sakthiyadaiya um aavi Undu
3.Paaram neenga um paatham Undu
paadi pugala um naamam undu