![tamil christian songs lyrics](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2023/11/tamil-christian-songs-lyrics-150x150.png)
பாதம் தனைக் கழுவுகிறார் – Paatham Thanai Kazhukiraar
பாதம் தனைக் கழுவுகிறார் – Paatham Thanai Kazhukiraar
பாதம் தனைக் கழுவுகிறார்
மணிமுடி சூடுபவர்
கால்கள் தனைத் தழுவுகிறார்
விண்ணகம் ஆளுபவர்
அடிமை நிலை ஏனெடுத்தாய்
இறையின் மகனே
மீட்கும் பரனே
அழுக்கேறிய பாதங்களால்
அலைந்தே திரிந்தேன்
தலைக்கேறிய கர்வத்தினால்
பிரிந்தே நடந்தேன்
பரமனே எழுந்தாய்
பணிவுடன் அமர்ந்தாய்
கழுவியே எனையும்
கனிவுடன் எடுத்தாய்
தாயானாய்
தயாபரமானாய்
நீரா என் பாதங்களை கழுவும் அடிமை
வேண்டாம் நீர் ஆண்டவரே இங்கோர் நிலமை
பரிவுடன் சிரித்தாய் பதிலையும் கொடுத்தாய்
கழுவிட மறுத்தால் பங்கில்லை என்றாய்
இறையானாய் இறை மகனானாய்
Paatham Thanai Kazhukiraar song lyrics in English
Paatham Thanai Kazhukiraar
Manimudi Soodubavar
Kaalgal Thanai Thazhuvukiraar
Viinagam Aalubavar
Adimai Nilai Yeaneduthaai
Iraiyin Maganae
Meetkum Paranae
Alukkeariya Paathangalaal
Alainthae thirinthean
Thalaikkeariya Karvathinaal
Pirinthae Nadanthean
Paramanae Elunthaai
Panivudan Amarnthaai
Kazhuviyae Ennaiyum
Kanivudan Eduthaai
Thaayaanaai
Thayaparamaanaai
Neera En Paathangalai Kazhuvum Adimai
Veandaam Neer Aandavarae Ingoar Nilamai
Parivudan Sirithaai Pathilaiyum Koduthaai
Kazhuvida Maruthaal Pangillai Entraai
iraiyaanaai irai Maganaai
- கண்ணை மூடினேன் உன்னை – Kannai Moodinen Unnai theadinean
- நீதி தேவனே வர வேண்டும் – Neethi devanae vara vendum
- அப்பரே அப்பரே சூசையப்பரே – Appare Appare Soosaiappare
- ஜெய ஜெய ராக்கினியே – Jeya Jeya Rakiniye
- ஆலய மணி ஓசை கேளுங்கள் – Alaya Mani Oosai Kealungal
- கல்வாரியே கல்வாரியே – Kalvariye Kalvariye
- தாவீதின் மகனுக்கு ஓசான்னா – Thaveethin Maganukku Osanna
- ஆயனைத் தேடும் ஆடுகளே – Aayanai Theadum Aadugalae
- என் சுவாசக் காற்றே என் – En Swasa Kaatrae
- அர்ப்பண மலராய் வந்தேன் – Arpana Malaraai Vanthean