![tamil christian songs lyrics](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2023/11/tamil-christian-songs-lyrics-150x150.png)
படைகளின் ஆண்டவரே – Padaigalin Aandavarae
படைகளின் ஆண்டவரே – Padaigalin Aandavarae
பாடல் வரிகள் – தியான பாடல்
படைகளின் ஆண்டவரே
உமது இல்லம் அழகானது
உமது இல்லமே அழகானது – 2
1. உமது இல்லத்திலே தங்கிடுவோர்
என்றும் உண்மையில் பேறுபெற்றோர் – 2
எந்நாளும் உம்மையே புகழ்வார்கள் – 2
உமது பேரன்பை எண்ணி மகிழ்வார்கள்
2. வேறிடத்தில் நான் வாழ்வதினும்
உமது ஆலயம் மேலானது – 2
அருளும் மேன்மையும் அளிப்பவரே – 2
உமது உறைவிடம் எனக்குப் புகலிடமே
Padaigalin Aandavarae song lyrics in English
Padaigalin Aandavarae
Umathu Illam Alaganathu
Umathu Illamae Alaganathu -2
1.Umathu Illathilae Thangiduvor
entrum unmaiyil perupettor-2
Ennalum Ummaiyae Pugalvaargal -2
Umathu Pearanabi Ennai Magilvaargal
2.Vearidaththil Naan Vaalvathinum
Umathu Aalayam Mealanthu -2
Arulum Meanmaiyum Alippavarae -2
Umathu uraividam Enakku Pugalidam