இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae

Deal Score+2
Deal Score+2

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே வார்த்தை இன்று மனிதனாக
பூமியில் பிறந்தாரே – 2
புது மலர் பூக்க
நறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது

இரட்சகர் பிறந்தாரே..

1.விண்ணகத்து வேந்தனுக்கு
தலைசாய்க்க இடமில்லை
மாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்தது
நம்மை மீட்க ஏழை உருவில்
இம்மானுவேலின் வந்தார்
இமை போல நம்மை காக்க
இறைமகனாய் இன்று பிறந்தார்
அன்னை மரியின் தாலாட்டில்
கண்கள் மூடி தூங்கிடவே
விண்ணில் மின்னும் தாரகை எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே

இரட்சகர் பிறந்தாரே

2.மலையும் பள்ளத்தாக்குகளும் பூத்துக்குலுங்கும் சிறு மலரும்
தேவன் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் துள்ளிடுதே
புள்ளி மானும் சின்ன குயிலும்
அழகாய் ஆடும் மயிலும்
உயிர்கள் யாவும் மகிழ
உலகில் வந்த அழகே
உந்தன் பிறந்தநாளில் என் மனம் துள்ளி துள்ளி மகிழ்கிறதே
கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி உண்மை வணங்கி போற்றிடுதே

Ratchagar Pirantharae Bethlahemilae song lyrics in English

Ratchagar Pirantharae Bethlahemilae vaarthai intru manithanaga
Boomiyil pirantharae-2
Puthu malar pookka
Narumanam Veesa Idhayangal vaaltha iraimagan vanthar chirstmas naal Ithu

Ratchagar Pirantharae Bethlahemilae

1.Vinnakathu veanthanukku
thalaisaikka idamillai
maadidai kudilil thanae pullanai kidaithathu
nammi meetka yealai urvil
immanuvelin vanthar
imai pola nammai kakka
iraimaganaai intru piranthaar
annai mariyin thaalattil
kangal moodi thoongidavae
vinnil minnum thaaragai ellam kangal simitti sirithidavae

Ratchagar Pirantharae Bethlahemilae

2.Malaiyum pallathakkugalum poothukulungum siru malarum
devan pirantha seithi keattu magilchiyil thulliduthae
pulli maanum sinna kuyilum
alagaai aadum mayilum
uyirgal yaavum magila
ulagil vanthar alagae
unthan piranthanaalil en manam thulli thulli magilkirathae
kangal panithu karangal koopi ummai vanagi pottriduthae

Ratchaga Piranthar Vol – 6 Tamil Christmas songs

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo