சிலுவை நமக்கு காண்பிப்பது என்ன ?
சிலுவை நமக்கு காண்பிப்பது என்ன ?
What the cross shows us
அன்பு என்ற வார்த்தை ஆங்கில மொழியில் “LOVE ” என்று குறிப்பிடுவார்கள்
” மனிதர்களுடைய அன்பு நிலையற்றது ” ஆனால். சிலுவையின் அன்பு நிலையானது
L – LOWLINESS – இயேசுவின் தாழ்மையால்
பாவ மன்னிப்பு
O – OBEDIENCE – இயேசுவின் கீழ்படிதலால்
நாம் நீதிமானாய்
மாற்றபட்டோம்
V – VINDICATION – நமக்காய் பரிந்து பேசும்
இயேசுவின் இரத்தம்
E – ETERNAL LIFE – நித்திய ஜீவனை தரும்
இயேசுவின் சரீரம்