யாரிவளோ யாரிவளோ வைகறை – Yaarivalo Yaarivalo Vaikarai

Deal Score+1
Deal Score+1

யாரிவளோ யாரிவளோ வைகறை – Yaarivalo Yaarivalo Vaikarai

யாரிவளோ யாரிவளோ வைகறை போல்
எழுந்துவரும் யார் இவள்
திங்களைப்போல் அழகுடனே
சூரியனை அணிந்து வரும் யாரிவள்

ஊர் எதுவோ பேர் எதுவோ
பாருக்குள்ளே பேர் விளங்கும் யாரிவள்
பாலைவன நறுமணமாய்
படை நடுங்க நடந்து வரும்
யாரிவள்

1. வெள்ளைப்புறா போல ஒரு
பிள்ளை மனம் கொண்டவளோ
யார் இவள் – தாய் இவள்

மலைகளிலே துள்ளி வரும்
கலை மான்கள் போல வரும்
யார் இவள் – தாய் இவள்

பரந்திருக்கும் பள்ளத்தாக்கில்
படர்ந்திருக்கும் லீலி மலர்
யாரிவள் – தாய் இவள்

தலைமுறைகள் தலைமுறையாய்
தாய் எனவே தலை வணங்கும் யாரிவள் – தாய் இவள்

பூட்டப்பட்ட பூந்தோட்டம் யாரிவள்
பொங்கி வரும் நீர் ஊற்றாம் யாரிவள் – தாய் இவள்

2.பெண்களிலே பேறுடையாள்
பேரழகின் பெட்டகமாம் யாரிவள் – தாய் இவள்

காலையிலே துயிலெழுப்பும் காட்டுப்புறா போல் முழங்கும் யாரிவள்- தாய் இவள்

தந்தையவர் மந்தைகளை
நீர் அருகே நடத்தி வரும் யாரிவள் – தாய் இவள்

தீர்ந்துபோன திராட்சைரசம் திரும்பிவர தீர்ப்பெழுதும்
யாரிவள் – தாய் இவள்

சாலமோனின் பஞ்சணையாம்
யாரிவள்
தாவீதின் கோபுரமாம் யாரிவள் – தாய் இவள்

Yaarivalo Yaarivalo Vaikarai song lyrics in English

Yaarivalo Yaarivalo Vaikarai poal
Elunthuvarum Yaar Eval
Thingalai poal Alagudanae
Sooriyanai Aninthu varum yaarival

Oor Ethuvo Pear Ethuvo
Paarukullae Pear Vilangum yaarival
Paalaivana Narumanamaai
Padai nadunga nadanthu varum yaarival

1.Vellaipura pola oru
Pillai Manam Kondavalo
Yaar Eval Thaai eval

Malaikalilae Thulli Varum
Kalai Maangal Pola varum
Yaar Eval Thaai eval

Paratnthirukkum pallathakkil
padarthirukkum leeli malar
Yaar Eval Thaai eval

Thalaimuraigal Thalaimuraiyaai
Thaai enavae thalai vanangum Yaar Eval – Thaai eval

Poottapatta Poonthottam yaarival
pngi varum neer oottraam Yaar Eval – Thaai eval

2.Penkalilae pearudaiyaal
Pearalagin pettagamaam Yaar Eval – Thaai eval

Kaaliyilae thuyileluppum
Kaattupura Poal mulangum Yaar Eval – Thaai eval

Thanthaiyavar manthaikalai
Neer Arugae Nadathi varum Yaar Eval – Thaai eval

Theernthupona thiratchairasam
Thirumbi vara theerpeluthum Yaar Eval – Thaai eval

Saalamonen Panjanaiyaam Yaarival
Thaaveethin koburamaam Yaar Eval – Thaai eval

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo