Naan Ummai Paadida Lyrics – நான் உம்மை பாடிட

Robert Roy
Faith Score+2
Faith Score+2

Naan Ummai Paadida Tamil christian Song Lyrics, Written , Tune and Sung by Pas. Y. Wesley – நான் உம்மை பாடிட பாத்திரன்

நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே
நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2
தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே
மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே

என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது-2
ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா-2

ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே
வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே-2
குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே
பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே

பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர்
அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர்-2
கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே
பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே

Naan Ummai Paadida song lyrics, நான் உம்மை பாடிட பாடல் வரிகள், tamil songs

Naan Ummai Paadida song lyrics in English

Naan Ummai Paadida Paathiran Allavae
Neer Ennai Thedida Parisuthan Allavae-2x
Thedi Odi Aatri Thetri Alli Anaitha Theivamae
Maarbil Ennai Serthu Konda Maaridatha Rajanae

Ennai Kiruba Ithe Ennai Vaazha Seithathu
Enna Puthumai Ithu Ennai Paada Seithathu–2x
Oooooo Hosanna Ah Ah Ah Alleluia-2x

Ovvoru Naalilum Kirubaigal Puthuyathae
Vaazhnthidum Naalellam Athumiga Nallathae-2x
Kurusil Thongi Ratham Sinthi Meetpu Thantha Yesuvae
Pillai Ennai Unthan Serthu Kollum Thagapanae

Paavathil Vaazhntha Ennai Parisuthamaakineer
Anbudan Thedi Vanthu Kirubayaal Kaakindreer-2x
Kaninthu Urugi Parinthu Pesi Meetu Konda Yesuvae
Pillai Naanaum Puviyil Vaazha Intha Kirubai Pothumae

என்ன கிருபை இது song lyrics, Ennai Kiruba Ithe Ennai song lyrics

Key Takeaways

  • The article features the song ‘Naan Ummai Paadida – நான் உம்மை பாடிட’ by Pas. Y. Wesley.
  • It includes the full Tamil lyrics and their English translation.
  • The song expresses themes of grace, redemption, and the love of Jesus.
  • Links to other related Tamil Christian songs are provided for further listening.
  • The lyrics convey a deep spiritual message through their poetic form.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo